டாஸ்மாக் விவகாரம்: பேரவையில் பேச அனுமதிக்காதது ஏன்?- அமைச்சர் ரகுபதி பேட்டி

டாஸ்மாக்கில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறிய விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால்தான் பேரவையில் பேச அனுமதிக்கவில்லை என்பதை எடப்பாடி பழனிசாமி புரிந்துகொள்ள வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Recommended Videos