தமிழக சட்​டப்​பேரவைக் கூட்​டம் அக்​டோபர் 14-ம் தேதி தொடங்க உள்ள நிலை​யில், பேர​வையை எத்​தனை நாட்​கள் நடத்​து​வது என்​பது குறித்த அலு​வல் ஆய்​வுக்​குழு கூட்​டம் அக்​டோபர் 13-ம் தேதி நடை​பெறுகிறது.

Recommended Videos