ரூ.40 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை: இடிக்க வந்த அதிகாரிகளால் பரபரப்பு

பொதுப்பணித் துறை அதிகாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்

பள்ளிபாளையம் அருகே கிராம மக்களே ஒன்று சேர்ந்து போட்ட சிமெண்ட் சாலையை உடைக்க வந்த பொதுப்பணிதுறை அதிகாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Video ThumbnailPlay icon

Trending News