City
பாலக்காட்டில் உள்ள திரையரங்கத்திற்குச் சென்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜை ரசிகர்கள் சூழ்ந்ததால் ஏற்பட்ட பரபரப்பில் அவருக்குக் காயம் ஏற்பட்டது.