டிவி சத்தத்தால் நேர்ந்த விபரீதம்; லாரி டிரைவர் கொலை - கேரள வாலிபர் தப்பியோட்டம்

கோவையில் டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டிக் கேட்ட லாரி டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியை இந்தத் தொகுப்பில் முழுமையாகக் காணலாம்.

Recommended Videos