City
தாம்பரத்தில் சாலை விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிய இளைஞரை தீயணைப்பு துறையினர் போராடி மீட்ட காட்சிகள் தான் இவை என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.