City
கலப்புத் திருமணம் செய்து கொண்டதால் உறவினர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி புதுமணத் தம்பதியர் கோவை மாநகரக் காவல் ஆணையரிடம் தஞ்சம் அடைந்துள்ளனர்.