City
மதுரையில் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியத்தை விற்றால் கமிஷனாக ஆளுக்கு 1000 கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும் எனக்கூறி ஐ.டி., ஊழியரிடம் 1.87 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.