கபடி வீரர் மரணம்: 1,000க்கும் மேற்பட்ட வீரர்கள் கண்ணீர் அஞ்சலி

மதுரை அருகே கபடி போட்டியில் விளையாடி மயக்கம் அடைந்து உயிரிழந்த இளைஞருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கபடி வீரர்கள் பங்கேற்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

Video ThumbnailPlay icon

Trending News