மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் விபரீதம்! - இளைஞர் பலி

அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைமாடு நெஞ்சில் குத்தியதில் 22 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News