அதிமுக பொதுச் செயலாளர் செங்கோட்டையன் என போஸ்டர்: மதுரையில் சர்ச்சை

மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவின் பொதுச் செயலாளர் செங்கோட்டையன் எனக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

Video ThumbnailPlay icon

Trending News