City
மதுரை மத்திய சிறையில் ஆசன வாயை பேக்கெட் போல் பயன்படுத்திய சிறைவாசி... செல்போனை கழிவறைக்குள் பதுக்கி 5 நாட்கள் பயன்படுத்திய கைதிகள்.. 3 சிறைவாசிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீஸார்... நடந்தது என்ன?