City
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அவர் படித்த பள்ளியில் அவருக்கு சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது.