City
திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி ரவுடியை வைத்து ஜவுளி கடைக்காரரை மிரட்டுவதாக பரபரப்பு சிசிடிவி நேற்று வெளியாகி இருந்த நிலையில் இந்த சம்பவத்தில் முக்கிய திருப்பம் நடந்துள்ளது இது குறித்து பார்க்கலாம் இந்த தொகுப்பில் பார்க்கலாம்