ரூ.10-க்கு வாங்கிய RIL Share... தற்போதைய மதிப்பு ரூ11.88லட்சமா?

சண்டிகரைச் சேர்ந்த ஒருவருக்கு வீட்டை சுத்தம் செய்யும் போது அதிர்ஷ்டம் அடித்துள்ளது. சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்பு,சுமார் 10 ருபாய்க்கு வாங்கப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை கண்டுபித்த நிலையில், அதன் மதிப்பு இப்போது பல லட்சங்களாக அதிகரித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Video ThumbnailPlay icon

Trending News