மணிப்பூரில் ஹமர் - ஜோமி சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்த நிலையில், மீண்டும் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிரச்சனையை சமாளிக்க பேச்சுவார்த்தை நடந்தாலும், சில மணி நேரங்களிலேயே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. மீண்டும் மணிப்பூரில் என்னதான் நடந்தது என்பதைத் தற்போது பார்க்கலாம்.!
)