தோனியை கிண்டலடித்த மனோஜ் திவாரி! விளாசும் ரசிகர்கள்!

தோனியை இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்க பிசிசிஐ அழைப்பு விடுத்ததாக எழுந்த செய்திகளை அடுத்து முன்னாள் வீரர் மனோஜ் திவாரி அவரை கடும் கிண்டலடித்துள்ளார்.