வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வருகை தந்த மேகாலய முதலமைச்சர் பேராலய நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு

மேகாலயா முதல்வருக்கு மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் மற்றும் பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பங்குத்தந்தை அற்புதராஜ் பேராலய நிர்வாகம் சார்பாக சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

Video ThumbnailPlay icon

Trending News