City
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் முறையாகச் செயல்படுகிறதா என்று மதுரை மாநகராட்சியில் உள்ள அரசுப் பள்ளிகளில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.