மேயர் இல்லாமலேயே மக்களைச் சந்தித்த அமைச்சர் பிடிஆர்

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் மேயர் இந்திராணியின் கணவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேயர் இல்லாமலேயே அமைச்சர் மக்களைச் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.