City
தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளும் சிறப்பு தீவிர திருத்தத்தை முற்றிலும் எதிர்க்கவில்லை என்றும் அதில் அவசரம் காட்டுவது ஏன் என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.