City
உலகம் எந்த வேகத்தில் மாற்றமடைகிறதோ அந்த வேகத்திற்கு ஈடு கொடுத்து நாமும் ஓட வேண்டும் என்று பட்டம் பெற்ற மாணவர்கள் முன்னிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.