Mrunal Thakur-ன் காதலர் இவரா ?

ஹிந்தி, மராத்தி படங்களில் நடித்து வந்த மிருணாள் தாக்கூர், தெலுங்கில் துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம் என்ற படத்தில் அறிமுகமானார் . சீதாராமம் படத்தில் வில்லனாக நடித்த சுமந்த் என்ற நடிகரை மிருணாள் தாக்கூர் காதலித்து வருவதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் டோலிவுட்டில் ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியிருக்கிறது.

Video ThumbnailPlay icon

Trending News