City
கொசுவை அழிப்பது போல சனாதனத்தை அழிப்பேன் என்று சொன்னவர்களுக்கு முருக பக்தர்கள் மாநாடு சரியான பாடம் புகட்டும் என்றும், கந்த சஷ்டி கவசம் எங்களுக்குக் கவசமாக விளங்குவதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சூளுரைத்துள்ளார்.