இந்தியாவின் அடுத்தகட்ட முயற்சி: சுனிதா வில்லியம்ஸ் ஒத்துழைப்பார்

சுனிதா வில்லியம்ஸ் இஸ்ரோ வர வாய்ப்பு: மயில்சாமி அண்ணாதுரை

சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வரும்போது இஸ்ரோ வருவதற்கான வாய்ப்புள்ளது என்றும், இந்தியாவினுடைய அடுத்தகட்ட முயற்சிகளுக்கு அவர் ஒத்துழைப்பார் என்றும் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News