பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... தமிழக இளைஞர் கைது

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நாகை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News