பெண்களின் தற்போதைய கதி என்ன? திமுக-வை வறுத்தெடுத்த நந்தினி!

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும், தினம் தினம் அச்சத்துடன் வாழ்வதாகவும், எத்தனை நாளைக்குத்தான் இப்படி இருப்பது எனவும் த.வெ.க. நிர்வாகி நந்தினி தெரிவித்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News