முதல் முறையாக குழந்தைகளுடன் வெளியே வந்த நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதல் முறையாக தனது இரட்டை குழந்தைகளை வெளியூருக்கு அழைத்துச் சென்ற நிலையில் விமான நிலையத்தில் குழந்தையுடன் நயன்தாராவை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Trending News