City
பனையூரில் நாளை நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை விஜய் அறிமுகம் செய்கிறார்.