City
கோவையில் பெண்கள் யாரும் கடத்தப்பட்டதாக புகார் வரவில்லை என்றும், காரில் சென்றது யார் என நேற்று இரவிலிருந்து போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.