City
திருக்குறள் கற்பிக்கும் ஆன்மிகம் குறித்து யாரும் பேசவில்லை என்றும், அந்தப் புத்தகத்தை முழுமையாக மொழிபெயர்க்க வேண்டும் என்றும் தமிழக ஆளுநர் RN.ரவி குறிப்பிட்டார்.