வடமாநில தொழிலாளர்கள் பயமின்றி பணியாற்றலாம்

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களாக போலி வீடியோக்களும் செய்திகளும் பரவியதை அடுத்து தமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

Video ThumbnailPlay icon

Trending News