தமிழ்நாட்டில் முதல் கட்டமாக முக்கியமான 3 வழித்தடங்களில் அதிவேக ரயில் போக்குவரத்தை தொடங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம். இந்த அதிவேக ரயில் போக்குவரத்து எந்தெந்த வழித்தடங்களுக்கு வரவுள்ளது இது பற்றிய கூடுதல் விவரங்களை பார்க்கலாம் இந்த தொகுப்பில்