திராவிடக் கட்சிகள் மீது சீமான் கடும் விமர்சனம்

நான் 14 ஆண்டுகள் களத்தில் இருப்பதால் விமர்சனங்களைச் சந்திப்பது புதிதல்ல என்றும், விஜய் விமர்சனங்களைச் சந்திப்பது புதிது என்றும், புதிய ஆற்றல்கள் வரக்கூடாது, வளரக்கூடாது என நினைக்கின்ற திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News