சீமானின் சமீபத்திய பேச்சு தான் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை வீசி வருகிறது. கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று கூறி வந்த சீமான், இப்போது கூட்டணிக்கு தயார் என கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். அப்படி என்ன தான் நடக்கிறது தமிழக அரசியலில் என்பதை பார்க்கலாம்?
)