234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் வியூகத்தை சீமான் வகுத்துள்ளார் என்றும், அதில், 25 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதை இலக்காக நிர்ணயித்துள்ளார் என்றும் நாம் தமிழர் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Recommended Videos