அண்மைக் காலமாக தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை தவறாக பயன்படுத்தி, பெரிய அளவிலான சைபர் மோசடிகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், மும்பையைச் சேர்ந்த ஒரு மூதாட்டிக் வந்த தொலைபேசி அழைப்பு மூலம், அவர் 20 கோடி ரூபாய்க்கு மேல் இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Videos