அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் பறிமுதல்!

அதிக கட்டணம் வசூலித்தது, விதிகளை மீறி இயங்கியது போன்ற புகாரில், வேலூர் போக்குவரத்து சரகத்தில் 21 தனியார் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.