City
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் திரை பிரபலங்கள் மாணவர்களுடன் ஒன்றிணைந்து ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர்.