உதகையில் குதூகலம்...! மறுபக்கம் வரிசை கட்டி நின்ற வாகனங்கள்

கோடை மற்றும் ஈஸ்டர் விடுமுறையை அடுத்து உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள். அரசு ரோஜா பூங்காவில் பல வண்ண மலர்களை கண்டு ரசித்தும் படகு இல்லத்தில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

Video ThumbnailPlay icon

Trending News