ஊட்டி மலர்க் கண்காட்சி 18ம் தேதி தொடக்கம்!

உதகையில் உலகப் புகழ்பெற்ற ரோஜா கண்காட்சி கடந்த 14தேதி கோலாகலமாக தொடங்கியது. இக்கண்காட்சி நாளை முடிவடைகிறது. இதனைத்தொடர்ந்து அரசு தாவரவியல் பூங்ககாவில் மலர் கண்காட்சி எதிர்வரும் 18 ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை 11நாட்கள் நடைப்பெறுகிறது. இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் 128வது மலர்கண்காட்சியை முன்னிட்டு பல்வேறு மலர் அலங்காரங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மலர் கண்காட்சி நடைப்பெறும் 18-ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்க்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது . நீலகிரியில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுவதே வழக்கம். அதன் ஒரு பகுதியாக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உலகப்புகழ் பெற்ற 128 வது மலர்கண்காட்சி

See more

Recommended Videos