தமிழக அரசு தவறு செய்துள்ளது நிரூபணம்: எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி

டாஸ்மாக் தொடர்பான விசாரணையை வேறு மாநில நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமென்ற பரிந்துரையைப் பார்க்கும்போது தமிழக அரசு தவறு செய்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News