“நாங்க கோழைங்க இல்லை” எச்சரித்த இம்ரான் கான்..! அமெரிக்காவிடம் முறையீடு?

அமெரிக்காவிற்கான பாகிஸ்தான் தூதர் ரிஸ்வான் சயீத் ஷேக், அமெரிக்க அதிபரிடம் உதவி கேட்டு தூது அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுடன் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவிடம் உதவி கேட்டு சென்றுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News