போர் பதற்றம்; பாகிஸ்தானின் தாக்குதல்: கவாஜா முகமது எச்சரிக்கை

இந்தியா தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதால், எல்லையில் தங்களது படைகளை பலப்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது தெரிவித்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News