எந்த எல்லைக்கும் செல்வோம்: பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் பகிரங்க மிரட்டல்
நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்காக நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம் என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி கூறியுள்ளார்.
)