அசிம் மாலிக்கிற்கு கூடுதல் பொறுப்பு

பாகிஸ்தான் உளவுத்துறை தலைவருக்குக் கூடுதல் பொறுப்பு

பாகிஸ்தான் உளவுத்துறையின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் முகமது அசிம் மாலிக்கிற்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News