பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்காக இந்தியா சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை நிறுத்தியதைத் தொடர்ந்து, 13.3 சதவீதம் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

Recommended Videos