City
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளா செல்லும் ஆம்னி பேருந்துகள் தமிழக கேரளா எல்லை பகுதியான களியக்காவிளை படந்தாலுமூடு பகுதிகளில் உள்ள ஆம்னி பேருந்து பார்க்கிங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.