City
த.வெ.க. தலைவர் விஜய் ஏஜென்ட்களிடம் யோசனை கேட்பதை கைவிட வேண்டும் என பழ.கருப்பையா தெரிவித்துள்ளார். சீர்காழியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அன்புமணியை முதலமைச்சராக ஆக்குகிறேன் என்று சொன்னவர்கள் ஆக்கிவிட்டார்களா என கேள்வி எழுப்பினர்.