City
திருத்தணி அரசு மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் எடுக்கும் மையத்தில் நோயாளிகளை ஆன்லைனில் பணம் கட்டச் சொல்வதால் ஏழை, எளிய மக்கள் கையில் பணத்தை வைத்துக்கொண்டு செய்வதறியாது தவித்து வருகின்றனர்.